Bharathiyaar
பாரதியார்
தேடிச் சோறுநிதந் தின்று -- பல
சின்ன சிறுகதைகள் பேசி -- மனம்
வாடித் துன்பமிக உழன்று -- பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து -- நரை
கூடிக் கிழபருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் -- பல
வேடிக்கை மனிதரை போலே-- நான்
விழவே னன்றுநினைத் தாயோ?
தேடிச் சோறுநிதந் தின்று -- பல
சின்ன சிறுகதைகள் பேசி -- மனம்
வாடித் துன்பமிக உழன்று -- பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து -- நரை
கூடிக் கிழபருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் -- பல
வேடிக்கை மனிதரை போலே-- நான்
விழவே னன்றுநினைத் தாயோ?
Labels: பாரதியார்
